பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப் பாரிடங்கள் பல சூழப் பயின்று ஆடும் பரமேட்டி, கார் இடம் கொள் கண்டத்தன், கருதும் இடம் திரு ஒற்றி- யூர் இடம் கொண்டு இருந்த பிரான், “உளோம்; போகீர்!” என்றானே!