பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி-அதளர் தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய், நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.