பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர் மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய் நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.