பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
குண்டாடிச் சமண் படுவார், கூறை தனை மெய் போர்த்து மிண்டாடித் திரிதருவார், உரைப்பனகள் மெய் அல்ல; வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் கண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.