பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள் மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி, சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும் நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.