பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்த அருள குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி, ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய நின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.