பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த் தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார் ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும் நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.