பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும் பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி, தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன் பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.