திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து
இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து
அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி