பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர், மருளும் மாந்தரை மாற்றி, மயக்கு அறுத்து அருளுமா வல்ல ஆதியாய்! என்றலும், மருள் அறுத்திடும்-வான்மியூர் ஈசனே.