பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக் குணங்கள் தாம் பரவிக் குறைந்து உக்கவர், சுணங்கு பூண் முலைத் தூ மொழியார் அவர், வணங்க, நின்றிடும்-வான்மியூர் ஈசனே.