பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பாரம் ஆக மலை எடுத்தான் தனைச் சீரம் ஆகத் திருவிரல் ஊன்றினான்; ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும், வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே.