பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய், பாதி பெண் உருஆய பரமன் என்று ஓதி, உள் குழைந்து, ஏத்த வல்லார் அவர் வாதை தீர்த்திடும்-வான்மியூர் ஈசனே.