பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்; பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த கரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே.