பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார், நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும் தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி, கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.