பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர், பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய், எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள் கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே.