பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம் பூநாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம் பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி, காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.