பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல் மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும் தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர் காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.