பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன் தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார் மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.