பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன், கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல், தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல் வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.