பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார் மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் செப்ப அரும்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்.