பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால் மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள் பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்.