பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத் தாயர் கரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம் மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம் தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார்.