பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாசு இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் தேசு உடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ ஆசு இல் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப் பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்.