திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

முடிய சடை, பிடியது ஒரு வடிய மழு உடையர், செடி உடைய
தலையில்
வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடிய மகிழ்
அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும்
இடியின் அதிர,
கடிய குரல் நெடிய முகில் மடிய, அதர் அடி கொள்
கயிலாயமலையே.

பொருள்

குரலிசை
காணொளி