திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி,
அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த
புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம்
எளிதே.

பொருள்

குரலிசை
காணொளி