திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

மருப்பு இடை நெருப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த
களிறின்
பொருப்பு இடை விருப்பு உற இருக்கையை ஒருக்கு உடன்
அரக்கன் உணராது,
ஒருத்தியை வெருக்கு உற வெருட்டலும், நெருக்கு என
நிருத்த விரலால்,
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய
மலையே.

பொருள்

குரலிசை
காணொளி