இறைவன்பெயர் | : | வாசீசுவரர்,பசுபதீசுவரர் ,உடையவர் ,பாசூர் நாதர் |
இறைவிபெயர் | : | பசுபதிநாயகி ,மோகனாம்பாள் ,பணைமுலை நாச்சியார் ,தம்காதலி, |
தீர்த்தம் | : | சோம தீர்த்தம் ,மங்கள தீர்த்தம் |
தல விருட்சம் | : | மூங்கில் |
திருப்பாசூர் (அருள்மிகு வாசீசுவரர்திருக்கோயில் )
அருள்மிகு வாசீசுவரர்திருக்கோயில் ,திருப்பாசூர் கிராமம் ,கடம்பத்தூர் -அஞ்சல் ,வழி திருவள்ளூர் & மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 203
அருகமையில்:
சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், "பெம்மான்"
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம்
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல்
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக்
தூய வெயில் நின்று உழல்வார், துவர்
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
திருநாவுக்கரசர் (அப்பர்) :முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார், தொடர்ந்த
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும்
வெற்றியூர் உறை வேதியர் ஆவர், நல்
மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணிபால் இட்ட
கட்டிவிட்ட சடையர், கபாலியர்,- எட்டி நோக்கி
வேதம் ஓதி வந்து இல் புகுந்தார்
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர், ஓம்பல்
மாலினோடு மறையவன் தானும் ஆய், மேலும்
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால் எரிய
விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும்
வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான்,
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின்
அண்டவர்கள் கடல் கடைய, அதனுள்-தோன்றி, அதிர்ந்து
ru