திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன விருப்பின் மற்று அவர் தாம் அருமையால் பெற்று எடுத்த
தேன் ஆர் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திரு உயிர்த்த
மான் ஆர் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார்.

பொருள்

குரலிசை
காணொளி