திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்ஆர் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர்
தெண்நீர் முடியார் திரு ஒற்றி ஊரில் சேர்ந்து செல்கதியும்
கண்ஆர் நுதலார் திரு அருளால் ஆகிக் கன்னி மாடத்துத்
தண் ஆர் தடம் சூழ் அந் நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று.

பொருள்

குரலிசை
காணொளி