பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
படம் கொள் அரவில் துயில் வோனும் பதுமத்தோனும் பரவு அரிய விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் தடம் கொள் செஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்குச் சாரும் நாள்.