பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும் எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம் மெய் உறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச் செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்.