பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து, மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து, தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் எண்திசையும் அறிந்து உய்ய ஏழ் இசையால் எடுத்து இசைத்தார்.