பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெண் திரு நீறு அணி திகழ விளங்குநூல் ஒளி துளங்கக் கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல் போது இடும் பலிக்குப் புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த மனை தொறும் புக்குக் கொண்டுதாம் விரும்பி ஆட் கொண்டவர் முன் கொடுவந்தார்