திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழி எதிர் கொள்ளச் செல்வர்; வரவு காணாது மீள்வர்;
அழிவு உற மயங்கி நிற்பர்; அசைவுடன் இருப்பர்; நெற்றி
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன்
பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்கண் உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி