பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்று அவரும் சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கிப் பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார்.