பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப் பதிகம் நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் உறையூர்ச் சோழன் மணி ஆரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி.