பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருளும் இக் கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருள் உற வியப்ப அங்கே வரப் பெற வேண்டும் என்னத் தெருள் உற எழுந்த வாக்கால் செழு மணி முத்தாற்று இட்டுஇப் பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க என்றார்.