திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மலையான் மடந்தை மலர்ப் பாதம் மறவா அன்பால் வந்த நெறி
தலை ஆம் உணர்வு வந்து அணையத் தாமே அறிந்த சங்கிலியார்
அலை ஆர் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு
நிலை ஆயின அப் பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார்.

பொருள்

குரலிசை
காணொளி