பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சாரும் தவத்துச் சங்கிலி கேள் சால என்பால் அன்பு உடையான் மேரு வரையின் மேம் பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில் யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் வார் கொள் முலையாய்! நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார்.