பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தோடும் சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்துக் கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை.