திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துளி வளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது
அளிவரும் அன்பர்க்கு ஆக அங்கொடுஇங்கு உழல் வீர்ஆகி
எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி