பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார்.