பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள் பணம் புரி அரவுஅரைப் பரமர் முன் பணிந்து இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை வணங்கியே நின்றனள் மண்ணு உள்ளோர் தொழ.