பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மகர தோரணம் வண் குலைக் கமுகொடு கதலி நிகர் இல் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து நகர நீள் மறுகு யாவையும் நலம் புனை அணியால் புகர்இல் பொன் உலகு இழிந்ததாம் எனப் பொலிவித்தார்.