பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் மொழிவான் ‘என்னே! மதித்த இக் காலம் ஒன்றில் வெந் நரகு ஒரு பால் ஆகும்; வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும்; துன்னும் நஞ்சு ஒரு பால் ஆகும்; சுவை அமுது ஒரு பால் ஆகும்; என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும்’ என்பான்.