திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர்’ எனக் கொடுப்பப் புகலி மன்னர்
தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி