பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி ‘நாங்கள் உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம் முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும்’ என்றார்.