திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்
மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப் பார் இன்றி,
ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே
அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது,
கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக்
கொள்கையினாலும் தீர்க்கக் குறையாது ஆக,
நீள் இரவு பு