பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும்’ என்பார்; ‘பால் நறும் குதலைச் செய்ய பவளவாய்ப் பிள்ளையார் தாம் மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார்; என்பார்.